தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:11 2 Corinthians 10:11

அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும்.

2 கொரிந்தியர் 10:11 · IRV

Such people should consider that what we are in our letters when absent, we will be in our actions when present.

2 Corinthians 10:11 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க