தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:12 2 Corinthians 10:12

எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.

2 கொரிந்தியர் 10:12 · IRV

We do not dare to classify or compare ourselves with some who commend themselves. When they measure themselves by themselves and compare themselves with themselves, they show their ignorance.

2 Corinthians 10:12 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க