தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:13 2 Corinthians 10:13

நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம்.

2 கொரிந்தியர் 10:13 · IRV

We, however, will not boast beyond our limits, but only within the field of influence that God has assigned to us—a field that reaches even to you.

2 Corinthians 10:13 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க