2 கொரிந்தியர் 10:4 2 Corinthians 10:4
எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது.
The weapons of our warfare are not the weapons of the world. Instead, they have divine power to demolish strongholds.