தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:5 2 Corinthians 10:5

அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 10:5 · IRV

We tear down arguments and every presumption set up against the knowledge of God; and we take captive every thought to make it obedient to Christ.

2 Corinthians 10:5 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க