2 கொரிந்தியர் 10:6 2 Corinthians 10:6
உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.
And we will be ready to punish every act of disobedience, as soon as your obedience is complete.