தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 10:7 2 Corinthians 10:7

வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும்.

2 கொரிந்தியர் 10:7 · IRV

You are looking at outward appearances. If anyone is confident that he belongs to Christ, he should remind himself that we belong to Christ just as much as he does.

2 Corinthians 10:7 · BSB
2 கொரிந்தியர் 10 முழுவதும் வாசிக்க