தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:10 2 Corinthians 11:10

அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.

2 கொரிந்தியர் 11:10 · IRV

As surely as the truth of Christ is in me, this boasting of mine will not be silenced in the regions of Achaia.

2 Corinthians 11:10 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க