2 கொரிந்தியர் 11:15 2 Corinthians 11:15
எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.
It is not surprising, then, if his servants masquerade as servants of righteousness. Their end will correspond to their actions.