தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:16 2 Corinthians 11:16

பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள்.

2 கொரிந்தியர் 11:16 · IRV

I repeat: Let no one take me for a fool. But if you do, then receive me as a fool, so that I too may boast a little.

2 Corinthians 11:16 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க