2 கொரிந்தியர் 11:2 2 Corinthians 11:2
நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.
I am jealous for you with a godly jealousy. For I promised you to one husband, to present you as a pure virgin to Christ.