தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:20 2 Corinthians 11:20

ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.

2 கொரிந்தியர் 11:20 · IRV

In fact, you even put up with anyone who enslaves you or exploits you or takes advantage of you or exalts himself or strikes you in the face.

2 Corinthians 11:20 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க