தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:21 2 Corinthians 11:21

நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன்.

2 கொரிந்தியர் 11:21 · IRV

To my shame I concede that we were too weak for that! Speaking as a fool, however, I can match what anyone else dares to boast about.

2 Corinthians 11:21 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க