2 கொரிந்தியர் 11:22 2 Corinthians 11:22
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.
Are they Hebrews? So am I. Are they Israelites? So am I. Are they descendants of Abraham? So am I.