2 கொரிந்தியர் 11:27 2 Corinthians 11:27
பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.
in labor and toil and often without sleep, in hunger and thirst and often without food, in cold and exposure.