தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:29 2 Corinthians 11:29

ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ?

2 கொரிந்தியர் 11:29 · IRV

Who is weak, and I am not weak? Who is led into sin, and I do not burn with grief?

2 Corinthians 11:29 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க