தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:3 2 Corinthians 11:3

ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 11:3 · IRV

I am afraid, however, that just as Eve was deceived by the serpent’s cunning, your minds may be led astray from your simple and pure devotion to Christ.

2 Corinthians 11:3 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க