2 கொரிந்தியர் 11:31 2 Corinthians 11:31
என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார்.
The God and Father of the Lord Jesus, who is forever worthy of praise, knows that I am not lying.