தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 11:6 2 Corinthians 11:6

நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே.

2 கொரிந்தியர் 11:6 · IRV

Although I am not a polished speaker, I am certainly not lacking in knowledge. We have made this clear to you in every way possible.

2 Corinthians 11:6 · BSB
2 கொரிந்தியர் 11 முழுவதும் வாசிக்க