2 கொரிந்தியர் 11:7 2 Corinthians 11:7
நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ?
Was it a sin for me to humble myself in order to exalt you, because I preached the gospel of God to you free of charge?