2 கொரிந்தியர் 11:8 2 Corinthians 11:8
உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன்.
I robbed other churches by accepting their support in order to serve you.