2 கொரிந்தியர் 12:1 2 Corinthians 12:1
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
I must go on boasting. Although there is nothing to gain, I will go on to visions and revelations from the Lord.