தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:10 2 Corinthians 12:10

அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12:10 · IRV

That is why, for the sake of Christ, I delight in weaknesses, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong.

2 Corinthians 12:10 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க