தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:11 2 Corinthians 12:11

மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.

2 கொரிந்தியர் 12:11 · IRV

I have become a fool, but you drove me to it. In fact, you should have commended me, since I am in no way inferior to those “super-apostles,” even though I am nothing.

2 Corinthians 12:11 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க