தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:12 2 Corinthians 12:12

அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.

2 கொரிந்தியர் 12:12 · IRV

The true marks of an apostle—signs, wonders, and miracles—were performed among you with great perseverance.

2 Corinthians 12:12 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க