2 கொரிந்தியர் 12:13 2 Corinthians 12:13
எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
In what way were you inferior to the other churches, except that I was not a burden to you? Forgive me this wrong!