தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:14 2 Corinthians 12:14

இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.

2 கொரிந்தியர் 12:14 · IRV

See, I am ready to come to you a third time, and I will not be a burden, because I am not seeking your possessions, but you. For children should not have to save up for their parents, but parents for their children.

2 Corinthians 12:14 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க