தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:16 2 Corinthians 12:16

அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.

2 கொரிந்தியர் 12:16 · IRV

Be that as it may, I was not a burden to you; but crafty as I am, I caught you by trickery.

2 Corinthians 12:16 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க