தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:19 2 Corinthians 12:19

நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.

2 கொரிந்தியர் 12:19 · IRV

Have you been thinking all along that we were making a defense to you? We speak before God in Christ, and all of this, beloved, is to build you up.

2 Corinthians 12:19 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க