தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:2 2 Corinthians 12:2

கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.

2 கொரிந்தியர் 12:2 · IRV

I know a man in Christ who fourteen years ago was caught up to the third heaven. Whether it was in the body or out of it I do not know, but God knows.

2 Corinthians 12:2 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க