2 கொரிந்தியர் 12:5 2 Corinthians 12:5
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
I will boast about such a man, but I will not boast about myself, except in my weaknesses.