தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:6 2 Corinthians 12:6

சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.

2 கொரிந்தியர் 12:6 · IRV

Even if I wanted to boast, I would not be a fool, because I would be speaking the truth. But I refrain, so no one will credit me with more than he sees in me or hears from me,

2 Corinthians 12:6 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க