தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:7 2 Corinthians 12:7

அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.

2 கொரிந்தியர் 12:7 · IRV

or because of these surpassingly great revelations. So to keep me from becoming conceited, I was given a thorn in my flesh, a messenger of Satan, to torment me.

2 Corinthians 12:7 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க