தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 12:9 2 Corinthians 12:9

அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.

2 கொரிந்தியர் 12:9 · IRV

But He said to me, “My grace is sufficient for you, for My power is perfected in weakness.” Therefore I will boast all the more gladly in my weaknesses, so that the power of Christ may rest on me.

2 Corinthians 12:9 · BSB
2 கொரிந்தியர் 12 முழுவதும் வாசிக்க