தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 13:1 2 Corinthians 13:1

மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.

2 கொரிந்தியர் 13:1 · IRV

This is the third time I am coming to you. “Every matter must be established by the testimony of two or three witnesses.”

2 Corinthians 13:1 · BSB
2 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க