தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 13:10 2 Corinthians 13:10

ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.

2 கொரிந்தியர் 13:10 · IRV

This is why I write these things while absent, so that when I am present I will not need to be severe in my use of the authority that the Lord gave me for building you up, not for tearing you down.

2 Corinthians 13:10 · BSB
2 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க