2 கொரிந்தியர் 13:3 2 Corinthians 13:3
கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு ஆதாரம் தேடுகிறீர்களே; அவர் உங்களிடம் பலவீனராக அல்ல, உங்களிடம் வல்லவராக இருக்கிறார்.
since you are demanding proof that Christ is speaking through me. He is not weak in dealing with you, but is powerful among you.