தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 13:5 2 Corinthians 13:5

நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.

2 கொரிந்தியர் 13:5 · IRV

Examine yourselves to see whether you are in the faith; test yourselves. Can’t you see for yourselves that Jesus Christ is in you—unless you actually fail the test?

2 Corinthians 13:5 · BSB
2 கொரிந்தியர் 13 முழுவதும் வாசிக்க