2 கொரிந்தியர் 2:12 2 Corinthians 2:12
மேலும் நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக துரோவா பட்டணத்திற்கு வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கும்போது,
Now when I went to Troas to preach the gospel of Christ and a door stood open for me in the Lord,