தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:13 2 Corinthians 2:13

நான் என் சகோதரனாகிய தீத்துவைப் பார்க்காததினாலே, என் மனதில் சமாதானம் இல்லாமல் இருந்தது. எனவே நான் அவர்களைவிட்டு, மக்கெதோனியா நாட்டிற்குப் புறப்பட்டுப்போனேன்.

2 கொரிந்தியர் 2:13 · IRV

I had no peace in my spirit, because I did not find my brother Titus there. So I said goodbye to them and went on to Macedonia.

2 Corinthians 2:13 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க