தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:14 2 Corinthians 2:14

கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் எங்களை வெற்றியடையச்செய்து, எல்லா இடங்களிலும் எங்களைக்கொண்டு அவரைத் தெரிந்துகொள்கிற அறிவின் நறுமணத்தை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 2:14 · IRV

But thanks be to God, who always leads us triumphantly as captives in Christ and through us spreads everywhere the fragrance of the knowledge of Him.

2 Corinthians 2:14 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க