2 கொரிந்தியர் 2:15 2 Corinthians 2:15
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நறுமணமாக இருக்கிறோம்.
For we are to God the sweet aroma of Christ among those who are being saved and those who are perishing.