தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:16 2 Corinthians 2:16

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடத்துவதற்கு தகுதியானவன் யார்?

2 கொரிந்தியர் 2:16 · IRV

To the one, we are an odor of death and demise; to the other, a fragrance that brings life. And who is qualified for such a task?

2 Corinthians 2:16 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க