தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:17 2 Corinthians 2:17

அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்படம் செய்து பேசாமல், சுத்தமாகவும், தேவனால் அருளப்பட்டபடியாகவே, கிறிஸ்துவிற்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

2 கொரிந்தியர் 2:17 · IRV

For we are not like so many others, who peddle the word of God for profit. On the contrary, in Christ we speak before God with sincerity, as men sent from God.

2 Corinthians 2:17 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க