தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:4 2 Corinthians 2:4

அன்றியும், நீங்கள் துக்கப்படுவதற்காக எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் அளவை நீங்கள் தெரிந்துகொள்வதற்காகவே, அதிக வியாகுலமும் மனவருத்தமும் அடைந்தவனாக அதிகக் கண்ணீரோடு உங்களுக்கு எழுதினேன்.

2 கொரிந்தியர் 2:4 · IRV

For through many tears I wrote you out of great distress and anguish of heart, not to grieve you but to let you know how much I love you.

2 Corinthians 2:4 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க