தமிழ் வேதாகமம் Tamil Bible

2 கொரிந்தியர் 2:5 2 Corinthians 2:5

துக்கம் உண்டாக்கினவன் எனக்கு மாத்திரமல்ல, ஏறக்குறைய உங்களெல்லோருக்கும் துக்கம் உண்டாக்கினான்; நான் உங்கள் எல்லோர்மேலும் அதிக சுமையைச் சுமத்தாமல் இருப்பதற்காக இதைச் சொல்லுகிறேன்.

2 கொரிந்தியர் 2:5 · IRV

Now if anyone has caused grief, he has not grieved me but all of you—to some degree, not to overstate it.

2 Corinthians 2:5 · BSB
2 கொரிந்தியர் 2 முழுவதும் வாசிக்க