2 கொரிந்தியர் 2:7 2 Corinthians 2:7
எனவே அவன் அதிக துக்கத்தில் மூழ்கிப்போகாமல் இருக்க, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல் செய்யவேண்டும்.
So instead, you ought to forgive and comfort him, so that he will not be overwhelmed by excessive sorrow.