2 கொரிந்தியர் 3:13 2 Corinthians 3:13
மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
We are not like Moses, who would put a veil over his face to keep the Israelites from gazing at the end of what was fading away.