2 கொரிந்தியர் 3:2 2 Corinthians 3:2
எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே.
You yourselves are our letter, inscribed on our hearts, known and read by everyone.