2 கொரிந்தியர் 3:5 2 Corinthians 3:5
எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
Not that we are competent in ourselves to claim that anything comes from us, but our competence comes from God.